Machine Operator - Jaffna

Published by Industrial 22 Dec 01:16 am Jaffna, Jaffna

Rs 20,000

யாழ்ப்பாணத்தில் வேலை செய்ய கம்பி ஆணி மெஷின்,போல்ட் மெஷின்,கூரை தகடு போர்மிங் மெஷின்,வயர் ரோய்ங் மெஷின், லேத் மெஷின் ஆப்ரேட்டர்கள் ,உதவி பணியாளர்கள்,விற்பனை பணியாளர்கள் தேவை.
அனுபவம் உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். (தொடர்பு கொள்ளும் நேரம் 12.00 - 24.00 )
தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

Contact

Other Jobs
Job type: Full Time
For Sell
Jaffna, Jaffna
Save ad as favorite

Do you have something to sell?

Post your ad on winwin.lk

Post your ad now