சுவீடனில் மூன்று வருடங்களில் குடியுரிமை

Lead International Visa Consultant Pvt Ltd. විසින් විකිණීමට 01 Mar 14:48 pm මඩකලපුව, මඩකලපුව

රු 60,000

உங்களது எல்லா வகையான தேவைப்பாடுகளுக்கும் சரியான வழியே சுவீடன்
அடுத்த September Intake ற்கு 2021மார்ச்15 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்

IELTS இல்லாமல் சுவீடனில் கல்வியைத் தொடர வேண்டுமா?
எங்களிடம் Bachelors மற்றும் Masters கற்கைநெறிகளுக்கான எல்லா வகையான பிரிவுகளும் உள்ளன

சுவீடனில் கல்வி
- குடும்பத்தை சுவீடனிற்கு நகர்த்த முடியும்
- IELTS தேவையில்லை
- மூன்று வருடங்களில் நிரந்த குடியுரிமை

-கல்வியின் போது வரையறையற்ற வேலை நேரத்திக்கான
-Schengen விசாவைப் பெற முடியும்

உங்களுக்கு பிடித்த பாடப்பிரிவினை தெரிவு செய்யலாம்
Masters கல்விக்கான Scholarship வசதியினை பெறலாம்.

ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?

* உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ
தயாராக உள்ளார்கள்.
* நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.
* மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.
* மாணவர் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும்
வழங்கப்படும்.
* மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை
திறந்து கொடுப்போம்.
* நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.
* அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
* மற்றும் நிதி ஆதரவு வசதிகளையும் டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.
* நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.

மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது
எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்
https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ - English
hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/ -Tamil
www.leadintlk.com

අමතන්න

වෙනත් සේවා
විකිණීමට
මඩකලපුව, මඩකලපුව
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම winwin.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න