கணினி பழுதுபார்க்கும் நிபுணர்! | Computer Repair Specialist!

Published by Jaffna Information Technology Solutions 30 Oct 10:03 am Jaffna, Jaffna

Rs 1,500

கணினி பழுதுபார்க்கும் நிபுணர்!

உங்கள் கணினி, மடிக்கணினியில் பிரச்சனையா?

உங்கள் கணினி மெதுவாக வேலை செய்கின்றதா?

உங்கள் கணினியை ஆரம்பிக்க முடியவில்லையா?

உங்கள் கணினியில் இருந்த கோப்புக்கள் அழிந்து விட்டதா?

மேலும் வேறு ஏதும் பிரச்சனைகளா?

கவலையை விடுங்கள்

எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்ய நாங்கள் உதவுகிறோம்!

வைரஸ் & ஸ்பைவேர் அகற்றுதல்
இயக்க முறைமை நிறுவல் (விண்டோஸ், ஐமாக் மற்றும் பல...)
உடைந்த லேப்டாப் திரையை மாற்றவும்
ஹார்ட் டிஸ்க் மீட்பு
வீடு மற்றும் அலுவலக வருகை பழுது
மதர் போர்டு பழுது
மென்பொருள் நிறுவல்

மேலும் பல சேவைகள். எமது சேவைகள் பற்றித் அறிந்துகொள்ள எமது இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.

காத்திருக்காமல் உடனடியாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்புகளுக்கு எமது ஹாட்லைன் இலக்கத்தினை அழையுங்கள்.

யப்னா தகவல் தொழில்நுட்ப தீர்வுகள்
இல: 85, பொட்பதி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில். யாழ். 40000
ஹாட்லைன்கள்: +94-779-171-255 மற்றும் +94-779-171-283
e.mail: [email protected] மற்றும் [email protected]
இணையதளம்: www.jaffnaits.com

மேலதிக தகவல்களுக்கு எமது அலுவலகத்திற்கு வருகை தாருங்கள்

Computer Repair Specialist!

Problems with your computer or laptop?

Is your computer running slow?

Can't boot your computer?

Are the files on your computer corrupted?

Any other problems?

Let go of worry

We help fix all the problems!

Virus & Spyware Removal
Operating system installation (Windows, iMac and many more ...)
Replace a broken laptop screen
Hard Disk Recovery
Home and Office Visit Repair
Motherboard repair
Software installation

Many more services. Log in to our website to learn about our services.

Contact us immediately without waiting. Call our hotline number for contacts.

Jaffna Information Technology Solutions
No: 85, Potpathy Road, Kokuvil East, Kokuvil. Jaffna. 40000
Hotlines: + 94-779-171-255 and + 94-779-171-283
e-mail: [email protected] and [email protected]
Website: www.jaffnaits.com

Visit our office for more information

Contact

Security services
For Sell
Jaffna, Jaffna
Save ad as favorite

Do you have something to sell?

Post your ad on winwin.lk

Post your ad now