இங்கிலாந்தில் கல்வியை தொடர

Published by Lead International Visa Consultant Pvt Ltd. 01 Mar 15:00 pm Batticaloa, Batticaloa

Rs 60,000

உங்கள்எதிர்காலத்தைப் பற்றி கனவு காண்கிறீர்களா?? உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்காகஇங்கிலாந்தைத்தேர்வுசெய்யுங்கள்..
உங்கள்கனவை நனவாக்குங்கள் !!

• அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கல்வி.
• நாங்கள்உங்களுக்கு தங்குமிடத்தையும் பகுதி நேர வேலையையும் வழங்குகிறோம்.
• வாரத்திற்கு20 மணி நேரம் வேலை செய்யலாம்.
• நிதிஆதரவு வசதி நாங்கள் உங்களுக்கு வழங்குகின்றோம்.
• உங்கள்PR க்கு சட்டப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.
• உங்கள்A / L தகமையுடன் விண்ணப்பிக்கவும்
• IELTS அல்லதுஆங்கில ஊடகத்தில் 2 ஆண்டுகள் கல்வி ஏற்றுக்கொள்ளப்படும்

லண்டன்,எடின்பர்க், கிளாஸ்கோ, பாத், லிவர்பூல், மான்செஸ்டர் போன்ற இடங்களில் உங்கள் வாழ்க்கையைத்தொடங்கலாம்
எமதுஆலோசர்களிடம் கலந்துரையாட எங்களை அழைக்கவும்.
மற்றவர்களைப்போல சிறந்த வாழ்க்கையை நீங்களும் அனுபவிப்பீர்கள் !!

ஏன்எங்களை தெரிவு செய்ய வேண்டும்?
1. உங்கள்உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ
தயாராக உள்ளார்கள்.
2. நாங்கள்உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.
3. மாணவர்களுக்கானசிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.
4. மாணவர்கள்வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும்
வழங்கப்படும்.
5. மாணவர்கள்scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து
கொடுப்போம்.
6. நன்குபயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.
7. அத்துடன்விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
8. மற்றும்நிதி ஆதரவு வசதிகளையும் டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.
9. நாங்கள்உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.

மேலதிகவிவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமைஅலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது
எங்களதுface book page மற்றும்website ஐ நாடவும்
https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ -English
hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/-Tamil
www.leadintlk.com

Contact

Other Services
For Sell
Batticaloa, Batticaloa
Save ad as favorite

Do you have something to sell?

Post your ad on winwin.lk

Post your ad now