அனைத்து நாடுகளுக்குமான Visit வீசாக்கள்

Published by Lead International Visa Consultant Pvt Ltd. 03 Nov 15:52 pm Batticaloa, Batticaloa

Rs 60,000

உங்கள் கனவு நாடுகளுக்கு பயணம் செய்ய இன்றே எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களது வசதிக்கேற்ப travel packages நாங்கள் செய்து வருகின்றோம். உங்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை அனுபவியுங்கள்.

நாங்கள் சிறந்த வசதி வாய்ப்புக்களை ஏற்பாடு செய்து தருகின்றோம்.

வீசா ஏற்பாடு செய்து தரப்படும்.
Tour வசதி வாய்ப்புக்கள் செய்து தரப்படும்.
Travel insurance
அனைத்து supporting documents ஏற்பாடு செய்ய தர முடியும்.
விமான டிக்கெட்டுகள்
போக்குவரத்து வசதிகள் (airport pickup)


இந்த விடுமுறை நாட்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு சிறந்த ஆலோசணைகளை வழங்குவோம்.

கனடா,அவுஸ்ரேலியா, சுவிட்ஸர்லாந்து, லண்டண், அமெரிக்கா, ரக்ஷ்யா, லாட்வியா, ஆஸ்திரியா, ஜோர்ஜியா, நியூசிலாந்து, அயர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுவீடன், போலந்து, இத்தாலி, இந்தியா, டுபாய், டென்மார்க், நோர்வே, ஜேர்மனி, பி(f)ரான்ஸ், சைப்பிரஸ். இவ்வாறான இன்னும் பல நாடுகளுக்கு பயணிக்கமுடியும்.

நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது

எங்களது

face book page மற்றும் website ஐ நாடவும்

https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ -English

hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/-Tamil

www.leadintlk.com

Contact

VISA and Migration
For Sell
Batticaloa, Batticaloa
Save ad as favorite

Do you have something to sell?

Post your ad on winwin.lk

Post your ad now