போலந்திற்க்கான கல்வி வீசா

Lead International Visa Consultant Pvt Ltd. විසින් විකිණීමට 03 Nov 14:23 pm මඩකලපුව, මඩකලපුව

රු 60,000

உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் கதவுகள் திறந்துள்ளன...

நாங்கள் போலந்திற்க்கான Student வீசாவை குறைவான செலவில் Schengen நாட்டில் கல்வியை தொடரவும் செய்யத்தயாராக இருக்கிறோம் .

உங்களது வளமான எதிர்காலத்தை எங்களோடு தெரிவு செய்யுங்கள்,

குறைவான கல்வித்தகமைகளுடன் ஐரோப்பிய நாடுகளில் குடியேற முடியும் .
விண்ணப்ப திகதி ஆகஸ்ட் முதல்.....
IELTS தேவையில்லை
குறைவான தகமைகளாக O/L அல்லது A/L
குறைந்த வங்கி நிலுவை
குறைந்தஅளவிலான வாழ்க்கைச் செலவு
கல்வி நிறைவடைந்த பின்னர் நிரந்தரமான குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு
வேலை வசதிகள் கிடைக்கப் பெறும்
26 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதற்கான வாய்ப்பு


ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?

உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.
நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டு பிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.
மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.
மாணவர்கள் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து கொடுப்போம்.
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.
அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
மற்றும் நிதி ஆதரவு வசதிகளையும் டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.
நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.


Bachelor Degree கல்விக்கட்டணம் -3000 Euro (ஒரு வருடத்திற்கு ) போலந்து நாட்டிற்கான எந்தவொரு பாடத்தொகுதியையும் தெரிவு செய்ய முடியும் .

நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக்காத்திருக்கிறோம்.



மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது

எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்

https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ -English

hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/-Tamil

www.leadintlk.com

අමතන්න

වීසා සහ සංක්‍රමණය
විකිණීමට
මඩකලපුව, මඩකලපුව
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම winwin.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න