JAFFNA PALMYRAH JAGGERY

TAATAS විසින් විකිණීමට 26 Jan 13:24 pm යාපනය, යාපනය

රු 250

Taatas palmyrah Jaggery ஏற்றுமதி தரத்தில் தயாரிக்கப்பட்டு நவீன முறையில் பொதி செய்யப்படுகின்றது.
இயற்கையான சுவையுடன் பாரம்பரிய முறைகளைத் தழுவி இத் தயாரிப்பு காணப்படுகின்றது.
நாவிற்கு இனிமையாகவும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றது.
எவ்வித இரசாயனப் பதார்த்தங்களும் உள்ளடக்கப்படவில்லை.
மொத்த கொள்வனவளர்களுக்கு பெரிய விலைக்கழிவு வழங்கப்படும்.

பண்டைய காலங்களிலிருந்து பனங்கட்டிக்கு யாழ்ப்பாணம் முன்னணி இடமாகத் திகழ்கிறது. டாட்டஸ் பனங்கட்டி இனிப்பு நிறைந்த தயாரிப்பு மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத மருந்து ஆகும். பனங்கட்டியில் 65-85% சுக்ரோஸ் மற்றும் 5-15% சர்க்கரை உள்ளன. இந்த பனங்கட்டியை நீங்கள் நேரடியாக உட்கொள்ளலாம் அல்லது இனிப்பு உணவு பொருட்கள் தயாரிக்கலாம். இது கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும் மேலும் நுரையீரல் புற்றுநோயின் வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.

https://taatas.com/product/palmyrah-jaggery-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-200g/

අමතන්න

වෙනත් ආහාර සහ කෘෂිකාර්මික
විකිණීමට
යාපනය, යාපනය
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම winwin.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න